சண்முக மகா வித்தியாலயம்

நிறுவனர்கள்

பிரதான வாயில்

new3.png
new3.png

இப் பாடசாலையானது 20.04.1953 ஆம்  ஆண்டு சண்முகானந்தா சபையினர் மற்றும் சுவாமி ஸ்ரீ நடராஜானந்த  ஜீ அவர்களால் நிறுவப்பட்டது.  அதன் ஆரம்பப் பெயர் கரடித்தோட்ட தமிழ்க் கலவன் பாடசாலை என்பதாகும். இதன் முதல் அதிபராக திருவாளர் க.செல்லையா ஆவார்.

 

k