சாதனைகள்
விளையாட்டுப் போட்டியில் மாகாண மட்டத்திற்கு எமது பாடசாலை சார்பாக கொக்கி அணி தெரிவு செய்யப்பட்டமை
கணித ஒலிம்பியாட் போட்டியில் தேசிய மட்டத்தில் எமது பாடசாலை சார்பாக 3 மாணவர்கள் தெரிவானமை
தமிழ்த்தினப் போட்டியில் மாகாண மட்டத்தில் எமது பாடசாலை சார்பாக நாடகம் 2 ஆம், 3 ஆம் இடத்தை





