எமது பாடசாலையின் பிரதான வாயிலினை நவீன முறையில் சீரமைக்கும் திருத்த வேலைப்பணியானது எமது பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.மணிமாறன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றமை மகிழ்ச்சியான விடயமாகும்.
: பிரதான வீதி, காரைதீவு - 11
: 0771274501
: [email protected]
: shanmugaktv.schweb.lk