எங்களது பாடசாலையில் நாங்கள் பயன்படுத்தும் பிரதான வர்ணங்கள் நீலம் மற்றும் வெள்ளை நிறங்களாகும். பாடசாலையின் அடையாளத்தினை எடுத்துக்காட்டும் அனைத்து விடயங்களிலும் குறிப்பாக பாடசாலை சீருடை, பாடசாலைக் கொடி மற்றும் பாடசாலை சார்ந்த நிகழ்ச்சிகளில் இந்த நிறங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
| நீலம் | வெள்ளை |





