இரண்டாம் நிலைப் பிரிவில் தரம் 6 தொடக்கம் தொடர்ச்சியான கல்வியை உறுதிசெய்யும் வகையில் தரம் 13 வரை எங்களது பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிபர், பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டலின் கீழ் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருவதோடு இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் மாகாணம், தேசியம் வரை மாணவர்களை இட்டுச் செல்லும் செயற்பாடுகள் முன்னேறிக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தரம் 6 - 9
- கணிதம்
- தமிழ்
- விஞ்ஞானம்
- வரலாறு
- ஆங்கிலம்
- சைவசமயம்
- சிங்களம்
- சுகாதாரம்
- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்
- செயன்முறை தொழில்நுட்பம்
- குடியியல்
- புவியியல்
- சங்கீதம்/ நடனம்/ சித்திரம்/ நாடகமும் அரங்கியலும்
தரம் 10 - 11
- கணிதம்
- தமிழ்
- விஞ்ஞானம்
- வரலாறு
- ஆங்கிலம்
- சைவசமயம்
- தொகுதி 1 (குடியியல்/ புவியியல்/ சிங்களம்)
- தொகுதி 2 (சங்கீதம்/ நடனம்/ சித்திரம்/நாடகமும் அரங்கியலும்)
- தொகுதி 3 (தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்/ சுகாதாரம்/ விவசாயம்)
தரம் 12 - 13 (கலைப்பிரிவு)
| கலைப்பிரிவு | |||
|
தமிழ் |
இந்து நாகரீகம் | சங்கீதம் | புவியியல் |
|
வரலாறு |
அரசியல் விஞ்ஞானம் | சித்திரம் | மனைப்பொருளியல் |
|
நாடகமும் அரங்கியலும் |
பொது தொடர்பாடல் தொழில்நுட்பம் | பொது அறிவு | பொது ஆங்கிலம் |





