எமது பாடசாலையின் பிரதான வாயிலினை நவீன முறையில் சீரமைக்கும் திருத்த வேலைப்பணியானது எமது பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.மணிமாறன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றமை மகிழ்ச்சியான விடயமாகும்.
எமது பாடசாலையில் இடம்பெற்ற அண்மைக்கால நிகழ்வுகள் மற்றும் செய்திகள் தொடர்பான காட் சிகள்