தேசிய இசை விழாவானது எமது பாடசாலையில் 01.08.2024 அன்று பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.மணிமாறன்
தேசிய இசை விழாவானது எமது பாடசாலையில் 01.10.2023 அன்று பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.மணிமாறன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அத்துடன் திருமதி.க.இராஜேந்திரன் மற்றும் திருமதி.அ.மேஹனராஜ் ஆசிரியர்களின் நெறியாள்கையின் கீழ் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.








